என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களை பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. நண்பர்களால் மனக்கசப்பு ஏற்படலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீண் பிடிவாதங்களால் மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். விரயங்கள் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. உறவினர் பகை உருவாகும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் அகலும் நாள். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
வருமானம் திருப்தி தரும் நாள். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். பயணத்தால் பலன் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர்.
கடகம்
இன்றைய ராசிபலன்
ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுத்து கொடுக்கும் நாள். பிள்ளைகளால் வந்த தொல்லைகளை சமாளிப்பீர்கள். சொத்து பிரச்சினைக்கு தீர்வுகாண பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பக்குவமாக பேசி பாராட்டு பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.
கடகம்
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
செல்வ நிலை உயரும் நாள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். நூதன பொருள் சேர்க்கை ஏற்படும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
சொந்த பந்தங்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். கொடுத்த வாக்கை கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். எதிர்பார்த்த தகவல் காலை நேரத்திலேயே வந்து சேரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கடிதம் கனிந்த தகவலை தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். பெற்றோர் வழி ஆதரவு கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். நல்ல செய்தியொன்று தூரத்தில் இருந்து தொலைபேசி மூலம் வரலாம். தொழில் வளர்ச்சி கூடும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு.






