என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். அரசு பணிக்காக எடுத்த முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    முயற்சியில் வெற்றி பெறும் நாள். உடனிருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பர். அரசியல் வாதிகளால் அனுகூலம் உண்டு. பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தக்கசமயத்தில் நண்பர்கள் கைகொடுத்துதவுவர். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றுமாக இருக்கும். சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் நிரந்தரப் பணியாளராகும் வாய்ப்பு உண்டு.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சி கைகூடும் நாள். காலை நேரம் காதினிக்கும் செய்தி வந்து சேரும். கடல்தாண்டி சென்று பணிபுரிவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். பணப்பற்றாக்குறை அகலும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்வீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்பாராத நன்மைகள் இல்லம் வந்து சேரும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு உண்டு. உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவர். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    உற்சாகத்துடன் செயல்படும் நாள். உள்ளம் மகிழும் செய்தியொன்று உறவினர்கள் மூலம் வந்து சேரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். கடன்சுமை குறையும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    சேமிப்பு கரையும் நாள். திடீர் விரயங்களால் மனக்கலக்கம் ஏற்படும். அலுவலகத்தில் சக பணியாளர்களால் வீண்பழிகள் வரலாம். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினை தேடி வரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களை பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. நண்பர்களால் மனக்கசப்பு ஏற்படலாம்.

    ×