என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன்
உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு ஏற்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகை கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
உற்சாகத்துடன் செயல்படும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு செய்வர். பயணத்தால் ஆதாயம் உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன்
காரிய வெற்றி ஏற்படும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். புகழ் கூடும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடையச் சந்தர்ப்பம் கைகூடிவரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் உயரும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
பொருளாதார நிலை உயரும் நாள். தொழில் கூட்டாளிகளால் நன்மை உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். ஆலய வழிபாடு ஆனந்தம் தரும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். தொழிலில் லாபம் உண்டு. தொலைதூரப் பயண வாய்ப்புகள் கைகூடும். பிள்ளைகளின் வேலை வாய்ப்பு கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொலைபேசி வழி தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, எதிர்பார்த்தபடி கிடைக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
கடகம்
கடகம்- இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். குடும்பத்தாருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
தனவரவில் ஏற்பட்ட தடைகள் அகலும் நாள். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். தேக ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
வருமானம் உயரும் நாள். வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும். மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் விடுமுறை நாளிலும் வேலை பார்க்கும் சூழ்நிலை உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும், உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன்
அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ளும் நாள். ஆக்கப்பூர்வமான செயலொன்றை செய்து முடிப்பீர்கள். சமுதாயப் பணியில் அதிக ஆர்வம் கூடும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.






