என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன்
வரவு இருமடங்காகும் நாள். அயல்நாட்டு பயணத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். வருங்கால நலன் கருதி திட்டமொன்றைத் தீட்டுவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் பணியாளர்களுடன் ஏற்பட்ட பனிப்போர் விலகும். உத்தியோக முயற்சி பலன் தரும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்துசேரும் நாள். விரயங்களை சமாளிப்பீர்கள். கல்யாண கனவுகள் நனவாகும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்துசேர்ப்பர். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிட்டும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
செல்வாக்கு உயரும் நாள். தொழில் ரீதியாக புதிய அனுபவங்கள் ஏற்படலாம். நண்பர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்குமேல் மனக்கசப்புகள் ஏற்படும் நாள். தொழில் உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க விரயமும், அலைச்சலும் ஏற்படும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
பாசம் காட்டுபவர்களின் வேஷம் கலையும் நாள். பணப்பிரச்சினை அதிகரிக்கும். வேலையாட்களால் மன நிம்மதி குறையலாம். செய்தொழிலில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். பயணங்களில் கவனம் தேவை.
கடகம்
கடகம்- இன்றைய ராசி பலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்க்கவும். திடீர் செலவுகளைச் சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்தியில் ஈடுபாடு அதிகரிக்கும். பகையொன்று நட்பாகலாம். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். உதிரி வருமானங்கள் வந்து சேரும். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். உத்தியோக முயற்சியில் வெற்றி கிடைக்கும்.






