என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    குடும்பச்சுமை கூடும் நாள். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். வரவு திருப்தி தரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். நாடாளும் நபர்களின் நட்பால் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். ஆரோக்கியம் சீராக செலவிடும் சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. அலங்காரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    இல்லம் தேடி இனிய தகவல் வந்து சேரும் நாள். எடுத்த முயற்சி வெற்றி பெறும். பயணத்தால் பால்ய நண்பர்கள் ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியில் சிறு விரயமுண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவும் நாள். கௌரவத்தைக் காப்பாற்றுவீர்கள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். கூட்டுத்தொழில் வெற்றி தரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    கனிவாகப் பேசி காரியங்களை சாதித்துக்கொள்ள வேண்டிய நாள். வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாங்கல், கொடுக்கல் ஒழுங்காகும். கல்யாண வாய்ப்பு கைகூடும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்துச் செயல்படவேண்டிய நாள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். புண்ணிய காரியங்களுக்காக செலவு செய்ய நேரிடும். உத்தியோகத்தில் குறுக்கீடுகள் வரலாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது. அத்தியாவசிப் பொருட்களை வாங்க அதிகம் செலவிட நேரிடலாம். தொழிலில் குறுக்கீடுகள் ஏற்படும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். கவுரவம், அந்தஸ்து உயரும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்ளை வாங்கி மகிழ்வீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணைபுரியும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகள் கூடுதல் முன்னேற்றம் தரும். தொழில் மாற்றச்சிந்தனை உருவாகும்.

    ×