என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். கொடுக்கல்-வாங்கல்களில் திருப்தி ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோக மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    தைரியத்தோடும், தன்னம்பிக்கை யோடும் செயல்படும் நாள். கனிவாகப் பேசிக் காரியங்களை சாதிப்பீர்கள். கிடைக்குமோ, கிடைக்காதோ என்று நினைத்த பொருளொன்று எளிதில் கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பணியில் இருந்த தொய்வு அகலும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய தகவல் வரலாம்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். பொருளாதார பற்றாக்குறை அகலும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். தொழில் கூட்டாளிகளிடம் பகை பாராட்ட வேண்டாம்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் மகிழ்ச்சி தரும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை பலப்படும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். தொழில் தொடங்கும் முயற்சிக்கு தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். வெளிநாட்டு அனுகூலம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பொறுமை யோடு செயல்பட்டு பெருமை காணவேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றங்களை செய்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். யோசித்துச் செயல்பட வேண்டியது அவசியம். வி.ஐ.பி.க்கள் விரோதமாகலாம். உத்தியோகத்தில் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டு அகலும். உறவினர்களின் பகை உருவாகும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொருளாதார வளர்ச்சியுண்டு. ஆரோக்கியத்திற்காகச் செலவிடுவீர்கள். தொழில் ரீதியாக தொலைதூரப் பயணமுண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட களைப்பின்றி உழைப்பீர்கள்.

    ×