என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    துன்பங்கள் தூளாகும் நாள். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாளைய வழக்குகள் வெற்றி பெறும். தொழில் வளர்ச்சிக்கு தொல்லை தந்தவர்கள் விலகுவர். வருமானம் திருப்தி தரும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். உறவினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நாளைய காரியங்களைப் பற்றிச் சந்திக்கும் நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். கடுமையான எதிர்ப்புகள் கூட திடீரெனச் சாதகமாகும். வியாபாரத்தில் இருந்த மறைமுகப் போட்டிகள் அகலும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி திட்டம் தீட்டுவீர்கள். அக்கம் பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். சந்தித்த நண்பர்களால் சந்தோஷ செய்தி வந்துசேரும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    எதிரிகளின் பலமறிந்து செயல் பட வேண்டிய நாள். எதிர்பார்ப்புகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். ஆசைப்பட்ட பொருளொன்றை அதிக விலை கொடுத்து வாங்குவீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பிரபலங்களின் சந்திப்பால் பிரச்சினைகள் தீரும் நாள். வரவு திருப்தி தரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் பகை மாறும். சகோதர ஒற்றுமை பலப்படும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    சேமிப்பு கரையும் நாள். செய்தொழிலில் மாற்றம் செய்யலாமா என்று நினைப்பீர்கள். பூமிப்பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தங்களும் வந்து சேரும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நேற்றுப் பாதியில் நின்ற பணியை இன்று மீதியும் தொடருவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சிக்கு தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் கைகொடுக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வீடு மாற்றங்கள் விருப்பம் போல் நிகழும் நாள். மற்றவர்களை விமர்சிப்பதால் பிரச்சினைகள் உருவாகும். ஆடம்பரப்பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

    ×