என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும் நாள். குடும்பச்சுமை கூடும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவர். பிள்ளைகளின் படிப்பிற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி தரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
மனக்குறை அகலும் நாள். பணவரவு எதிர்பார்த்தபடி அமையும். வியாபாரம் தொழிலில் லாபம் உண்டு. நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுப்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
கடகம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் நண்பர்கள் நல்ல தகவலைத் தரும் நாள். உரிய நேரத்தில் பணம் வந்து சேரும். எதிர்பார்த்த காரியம் மாலை நேரத்தில் நடைபெற்று மகிழ்ச்சியைத் தரும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
கடகம்
இன்றைய ராசி பலன்
புதிய பாதை புலப்படும் நாள். பொதுவாழ்வில் புகழ் சேரும். உதிரி வருமானம் உண்டு. தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். உத்தியோக மாற்றம் பற்றிய தகவல் வரலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
நிதி நிலை உயரும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். பக்கபலமாக இருப்பவர்களின் ஒத்துழைப்பால் தொழில் வளர்ச்சி உண்டு. பொது வாழ்வில் புகழ் சேர்ப்பீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
நல்ல தகவல் இல்லம் வந்து சேரும் நாள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. புதியவர்களின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். செய்தொழிலில் மேன்மையும், உயர்வும் கிட்டும். வாங்கல்-கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
தடைகள் அகலும் நாள். திடீர் பயணம் உண்டு. விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைத் தரும். உடல்நலம் சீராகும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். வழக்கமான பணிகளை மாற்றியமைப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
இனிமையான நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். திருமண வாய்ப்புகள் கைகூடிவரலாம். தொழில் ரீதியாகப் புதிய அனுபவங்களைச் சந்திப்பீர்கள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர்.
கடகம்
இன்றைய ராசி பலன்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். சந்தித்த நண்பர்களால் சந்தோஷச் செய்தி வந்து சேரும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமைப்படத்தக்கதாக அமையும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவும் நாள். ஆசைப்பட்ட பொருளொன்றை அதிக விலை கொடுத்து வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.






