என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் கூடும் நாள். வீண் வம்பு வழக்குகளைச் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். மற்றவர்களைப் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்-வாங்கல்களில் கவனம் தேவை. நண்பர்கள் வழியில் மனக்கசப்பு ஏற்படலாம்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    காலை நேரத்தில் கலகலப்பும், மாலை நேரம் சலசலப்பும் ஏற்படும் நாள். இல்லத்தினர்கள் உங்கள் மீது குறை கூறுவர். பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படும். உத்தியோகத்தில் திறமைக் குரிய அங்கீகாரம் கிடைக்காது.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவரின் உதவி கிட்டும். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்திணையும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. மாற்று மருத்துவத்தால் ஆரோக்கியம் சீராகும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    இறைவழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். உத்தியோக முயற்சியில் இருந்த தடை அகலும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வெளிவட்டாரப் பழக்கத்தால் விருப்பங்கள் நிறைவேறும் நாள். எதிர்பார்த்தபடியே தனலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மேலதிகாரிகளை ஆச்சரியப்படச் செய்யும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தக்க விதத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். தொழில் தொடங்கும் திட்டங்கள் வெற்றி பெறும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    இனிய செய்திகள் இல்லம் தேடி வந்து சேரும் நாள். இடம் வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். பிள்ளைகளால் செலவு ஏற்படலாம். உத்தியோக மாற்றம், இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. திட்டமிட்ட காரியமொன்றில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாகத் தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    ×