என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். நாணயமாக நடந்து கொள்வீர்கள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். காலையில் செய்ய மறந்த வேலை ஒன்றால் மாலையில் அவதிப்படலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். கூட்டுத் தொழிலை தனித்தொழிலாக மாற்ற முயற்சிப்பீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. உடல் நலத்தில் அக்கறை தேவை.
கடகம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடும். உடல் நலனில் கொஞ்சம் அக்கறை தேவை.
கடகம்
இன்றைய ராசி பலன்
சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
இடமாற்றங்களால் இனிய மாற்றம் ஏற்படும் நாள். வரவைவிடச் செலவு அதிகரிக்கும். வீட்டிலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். அன்றாடப் பணிகளில் இன்று மாற்றங்கள் ஏற்படலாம். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை.
கடகம்
இன்றைய ராசி பலன்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். இடமாற்றம் திருப்தியளிக்காது. சேமிப்பு கரைகின்றதே என்று சிந்திப்பீர்கள். மற்றவர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே திரும்பி வரலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
லாபம் கிடைக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். தொலைதூரப் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு உண்டு. கண்ணியம் மிக்க ஒருவர் தொழிலுக்கு கைகொடுத்து உதவ முன்வருவர். பொருளாதார நிலை உயரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காகும். உறவினர்களின் ஒத்துழைப்பு உள்ளத்தை மகிழ்விக்கும். நீண்டதூரப் பயணமொன்றால் கையிருப்புக் கரையலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேருவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோக முண்டு. உத்தியோகத்தில் சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும்.






