என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. அலங்கார பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி கூடும் நாள். உத்தியோக நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். மறதியால் அவதிகளுக்கு ஆட்பட நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடி அதிகரிக்கும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
அமைதி கிடைக்க ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டிய நாள். பிறரை விமர்ச்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படலாம். அலுவலகப் பணிகளில் அல்லல்கள் உருவாகும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
அலைச்சல் அதிகரித்து ஆதாயம் குறையும் நாள். வரவை எதிர்பார்த்துச் செய்த காரியம் ஒன்றில் திடீரென செலவுகள் அதிகரிக்கலாம். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.
கடகம்
இன்றைய ராசி பலன்
தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும் நாள். வீண் விரயங்கள் வீடு தேடி வரும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. விட்டுப்போன வரன்களைப் பரிசீலனை செய்ய வேண்டாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் விரயம் உண்டு. பயணத்தை மாற்றியமைப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும் நாள். இடமாற்றச் சிந்தனைகள் உருவாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிடைக்கும். வியாபார விருத்தி கருதி புதிய பங்குதாரர்களைச் சேர்க்க முன்வருவீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக அமையும். வியாபார நலன் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். விட்டுப் போன உறவுகள் மீண்டும் வந்திணையலாம். திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
குடும்பச்சுமை கூடும் நாள். வருவாய் திருப்தி தரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடலாம். அரசியல் வாதிகளால் ஆதாயம் உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
நீண்ட நாளையக் கனவு நனவாகும் நாள். திடீர் பணவரவு சந்தோஷத்தைக் கொடுக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்






