என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    உறவினர் பகை அகலும் நாள். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்கும் அமைப்பு உண்டு. உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    அலைபேசி வழித்தகவல் ஆனந்தம் தரும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சி கூடும். உத்தியோகத்திலிருந்து விருப்ப ஓய்வில் வெளிவரலாமா என்று சிந்திப்பீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும் நாள். குடும்ப செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றத்திற்கு வழி பிறக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்கள் உங்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடரும் எண்ணம் மேலோங்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    சுபகாரிய பேச்சுகள் முடிவாகும் நாள். சுற்றத்தினர்களின் வருகை உண்டு. எடுத்த காரியம் முடியும் வரை அதே சிந்தனையாக இருந்து காரியத்தை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    கம்பீரமாகப்பேசி காரியங்களை சாதிக்கும் நாள். வாகன மாற்ற சிந்தனை மேலோங்கும். தாய்வழி உறவினர்களால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    சந்தோஷம் கூடும் நாள். உறவினர்கள் வருகையால் உற்சாகம் ஏற்படும். உடன்பிறப்புகள் உள்ளம் மகிழ ஒத்துழைப்பு செய்வர். சமுதாய நலனில் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். தொழிலில் பணியாளர்களை மாற்றுவது பற்றி சிந்திப்பீர்கள். நேற்று பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வரலாம்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    சகோதர வழியில் நன்மை கிடைக்கும் நாள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் விலகுவர். வியாபார விருத்தி ஏற்படும். உத்தியோக மாற்றம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள். விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் காண்பீர்கள். மடல் மூலம் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரலாம்.

    ×