என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வசதிகள் பெருகும் நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக நம்பிக்கை குரியவர்களிடம் ஆலோசனை நடத்துவீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். திட்டமிட்ட காரிய மொன்றில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். தொழிலில் கடுமையான உழைப்பு லாபத்தைத் தரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    சுபச்செலவு ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களால் ஒருசில தொல்லைகள் வந்து சேரலாம். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்ய இயலாது. அலைச்சல் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக ஒரு தொகையை செலவிடுவீர்கள். விரயங்கள் அதிகரிக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    இடமாற்றம், பற்றிய இனிய தகவல் வந்து சேரும் நாள். பயணத்தில் பால்ய நண்பர் ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தாருடன் ஏற்பட்ட கோபதாபங்கள் விலகும். உத்தியோகத்தடை அகலும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. ஆரோக்கியத் தொல்லையால் அவதியுண்டு. பொதுவாழ்வில் வீண்பழிகள் ஏற்படும். பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழில் முயற்சிக்கு சில குறுக்கீடுகள் வரலாம். கடன் சுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமைக்கு மதிப்பு கொடுக்க மாட்டார்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பாராத வரவு இல்லம் வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் அனுகூலம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். மாற்று இனத்தவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றத்தை காண்பீர்கள்.பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். அரசு வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தொழில்மாற்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களின் மனதை ஈர்க்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வீடு, இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசு வழியில் சலுகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும். உத்தியோக மாற்றத்திற்கு செய்த ஏற்பாடு பலன் தரும்.

    ×