என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பால் உற்சாகமடையும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தொழில் ரீதியான பயணம் அனுகூலம் தரும். நேற்றைய பொழுதில் ஏற்பட்ட பிரச்சினைகள் இன்று தீரும்.


    கடகம்

    இன்றைய ராசி பலன்

    தெய்வ அனுகூலத்தால் சிறப்புகள் வந்து சேரும் நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். நேற்றைய பொழுதில் ஏற்பட்ட பிரச்சினை இன்று தீரும். பெரியோர்களின் உதவியால் சில நன்மைகள் கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பணவரவு திருப்தி தரும் நாள். வெளியூர் பயணங்களால் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். அலுவலகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி பெறும் நாள். நாளைய பிரச்சினை யொன்று இன்று நல்ல முடிவிற்கு வரலாம். வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வரவு திருப்தி தரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    ரோசத்தோடு விலகியவர்கள் பாசத்தோடு வந்திணையும் நாள். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.


    கடகம்

    இன்றைய ராசி பலன்

    தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். மறைமுக போட்டிகளை முறியடிப்பீர்கள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளமறிந்து நடந்துகொள்வர். நீண்ட நாளையப் பிரச்சினை யொன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிகோலும் நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளால் வந்த தொல்லைகளை சமாளிப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நிதிப்பற்றாக்குறை அகலும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணைபுரியும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    சந்தோஷ வாய்ப்புகளை சந்தித்து மகிழும் நாள். உற்றார் உறவினர்களின் உதவியுண்டு. உல்லாச பயணங்கள் செல்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் சற்று விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றப் பாதையில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். அரசு வழியில் சலுகைகள் கிடைக்கும்.

    ×