என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
எதிர்கால நலனில் அக்கறை காட்டும் நாள். நீண்ட நாள் பிரச்சினையொன்று பஞ்சாயத்துகள் மூலம் நல்ல முடிவிற்கு வரலாம். தொழில் முன்னேற்றம் கருதி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரலாம். தொழிலில் விலகிப்போன பங்குதாரர்கள் மீண்டும் வந்திணையலாம். வீடு, மனை வாங்கப்போட்ட திட்டங்கள் நிறைவேறும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
கூடப்பிறந்தவர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள். கொடுக்கல்- வாங்கல்கள் ஒழுங்காகும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் செய்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். பயணம் எதிர்பார்த்த பலனைத் தரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் சிறப்பாக இருக்கும். அரசியல்வாதிகளால் நன்மை உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
வீடு மாற்றம் பற்றி சிந்திக்கும் நாள். உடன்பிறப்புகள் வழியில் ஏற்பட்ட உபத்திரவங்கள் மாறும். மங்கல செய்தியொன்று மனை தேடி வந்துசேரலாம். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். வாழ்க்கை தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். ஆரோக்கியத் தொல்லை உண்டு. வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே வரலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
வழிபாட்டின் மூலம் வளர்ச்சியை கூட்டிக்கொள்ள வேண்டிய நாள். குடும்பத்திற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவதில் விரயம் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அல்லல்கள் உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய தொழில் தொடங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.






