என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத் தொல்லையுண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
வழிபாட்டின் மூலம் வளர்ச்சி காண வேண்டிய நாள். ஒருவகையில் சிக்கனமாக இருந்தாலும் மற்றொரு வழியில் செலவுகள் ஏற்படலாம். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.
கடகம்
இன்றைய ராசிபலன்
தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். தொழிலில் கூட்டாளிகளிடம் பகை பாராட்ட வேண்டாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
வருமானம் உயரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வெற்றி நடைபோடும். பத்திரப்பதிவில் இருந்து தடை அகலும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
பொருளாதார நிலை உயரும் நாள். உடன்பிறப்புகளின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளால் நன்மை உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். நாணயமாக நடந்து கொள்வீர்கள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. காலையில் செய்ய மறந்த வேலை ஒன்றால் மாலையில் அவதிப்படலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். கூட்டுத் தொழிலைத் தனித்தொழிலாக மாற்ற முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் செய்யும் வேலையில் திருப்தியற்ற எண்ணம் உருவாகும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வரவும், செலவும் சமமாகும். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். சுபச்செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன்
சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழும் நாள். மனக்குழப்பம் அகலும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர்.
கடகம்
இன்றைய ராசிபலன்
விடா முயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும், ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிடைக்கும் நாள். பணவரவு போது மானதாக இருக்கும். பிரயாணத்தின் மூலம் பிரபலமானவர் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதாவால் சலுகைகளைப் பெறுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன்
நட்பால் நன்மை கிட்டும் நாள். செல்வாக்கு உயரும். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக வரவேண்டிய பதவி உயர்வு வருவது பற்றிய தகவல் கிடைக்கும்.






