என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிக்கும் நாள். நீங்கள் தேடிச்செல்ல நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவர். விவாகப் பேச்சுகள் முடிவா கும். வீடு வாங்கும் யோகம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    உறவினர்களின் உதவி கிட்டும் நாள். பயணங்களால் பலன் உண்டு. ஆக்கப்பூர்வமான செயலொன்றை செய்து முடிப்பீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டு பெறும் நாள். உதாசீனப் படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். பழைய கடன் பிரச்சினைகளை தீர்க்க முன்வருவீர்கள். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் நடைபெறும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    வாழ்க்கைத்தரம் உயரும் நாள். வருமானம் திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொலைதூரப் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    கனிவாகப் பேசிக் காரியங்களை சாதித்ததுக் கொள்ள வேண்டிய நாள். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நூதனப் பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நிர்வாகத் திறமை பளிச்சிடும் நாள், நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறுவதற்கான அறிகுறி தோன்றும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தியொன்று வந்து சேரும். புதிய வியாபாரம் லாபத்தைக் கொடுக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். பெற்றோர் வழி ஆதரவு கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். மறதியால் செய்ய மறந்த காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள். சொந்த பந்தங்களின் ஒத்துழைப்பு கிட்டும். திருமணத் தடை அகலும்.

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். காரியங்களைத் திறம்படச் செய்வதன் மூலம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர்மட்ட அதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். நேற்றைய மனக்கசப்புகள் இன்று மாறும். பொது வாழ்வில்புதிய பொறுப்புகள் வந்து சேரும். இடம் வாங்கும் யோகம் உண்டு.

    ×