என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    எதிரிகள் விலகும் நாள். முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். வரவு திருப்தி தரும்.

    கடகம்

    கடகம்- இன்றைய ராசி பலன்

    இயல்பான வாழ்க்கையில் இன்பங்கள் கூடும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கூடுதலாகக் கிடைக்கும். அலைபேசி மூலம் உத்தியோகம் சம்பந்தமாக நல்ல தகவல் வந்து சேரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழும் நாள். மங்கல நிகழச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தில் தொலைபேசி மூலம் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்தும், இறைவனை பூஜித்தும் செயல்பட வேண்டிய நாள். பிறர் கொடுத்த வாக்கை நம்பி எதையும் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. நட்பு பகையாகலாம். உத்தியோகத்தில் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்காது.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    கவலைகள் தீர கந்தப் பெருமானை வழிபட வேண்டிய நாள். நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ளவும். சிறிய பணியைக் கூட செய்ய அதிக அவகாசம் தேவைப்படலாம். விரயங்கள் கூடும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். ஆதாயம் தரும் வேலை யொன்றில் அக்கரை காட்டுவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    கடமையில் கண்ணும் கருத்துமாகச் செயல்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பாக்கிகள் வசூலாகும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உறவினர்களால் விரயம் ஏற்படலாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    காரியங்களில் தாமதம் ஏற்படும் நாள். உறவினர் பகை உருவாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. நண்பர்கள் நம்பிக்கைகுரிய விதம் நடந்து கொள்ளமாட்டார்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் அகலும் நாள். பேச்சுத் திறமையால் பிரபலஸ்தர்களிடம் காரியமொன்றைச் சாதித்துக் கொள்வீர்கள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். எதிர் பார்த்த காரியம் எளிதில் நடைபெறும்.

    ×