என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை அடைய சந்தர்ப்பம் கைகூடிவரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் கல்யாண முயற்சி கைகூடும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    தகராறு செய்தவர்கள் தானாக விலகும் நாள். தடைகள் அகலும். தனவரவு திருப்தி தரும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல் திருப்தி தரும். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    புதிய பாதை புலப்படும் நாள். வழக்கமான பணிகளை மாற்றியமைப்பீர்கள். வரவை எதிர்பார்த்து செய்த காரியமொன்றில் திடீரென செலவுகள் ஏற்படும். பிறருக்காக பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். மாற்றுக் கருத்துடையோர் மனம்மாறுவர். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும். பயணம் பலன் தரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் விருப்பம் கொள்ளும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். துணிச்சலோடு செயல்பட்டு தொல்லைகளை அகற்றிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் ஆகலாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாள். மறைமுகப்போட்டிகளை முறியடிப்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு கேட்ட இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாக மாறலாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். கோபத்தின் காரணமாக சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது. உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு கைநழுவிச் செல்லலாம்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். அடுத்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அன்பு நண்பர்களின் ஆதரவு குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக வேண்டும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டு.

    ×