என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன்
காரிய வெற்றி ஏற்படும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். புகழ் கூடும். புதிய உத்தியோக முயற்சியில் அனுகூலம் கிட்டும். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். தொழில் வளர்ச்சியுண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன்
விடிகாலையிலேயே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். தொழில் தொடர்பாக புதியவர்களின் அறிமுகம் கிடைக்கலாம். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
ஆதாயம் தரும் செயல்களில் அக்கறை காட்டும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்புக் கிட்டும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
வாயிலைத் தேடி வரவு வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் வளர்ச்சியுண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளால் ஏற்பட்ட கெடுபிடி குறையும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
அன்றாடப் பணிகளில் இருந்த தடை அகலும் நாள். ஆரோக்கிய பாதிப்புகளைத் தவிர்க்க ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளால் மன அமைதி குறையும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
தள்ளிப்போன காரியங்கள் தானாக முடிவடையும் நாள். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அஞ்சல் வழித்தகவல் நெஞ்சம் மகிழ வைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். பக்குவமாகப் பேசிப் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உதாசீனப்படுத்தியவர்களே உங்கள் உதவி கேட்டு வரலாம். பழைய பிரச்சனைகள் படிப்படியாக மாறும். வரவு திருப்தி தரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
வருமான உயர்விற்கு வழி பிறக்கும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். அரைகுறையாக நின்ற பணியைத் தொடருவீர்கள். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
செல்வாக்கு அதிகரிக்கும் நாள். ஆதாயம் தரும் வேலை யொன்றில் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும். கவுரவம், அந்தஸ்து உயரும். உத்தியோகப் பிரச்சினை அகலும்
கடகம்
இன்றைய ராசிபலன்
தாமதித்த காரியம் தடையின்றி நடைபெறும் நாள். தனவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். எதிரிகளின் பலவீனத்தை அறிந்து அதற்கேற்றார்போல் செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சீராகும். திருமண முயற்சி வெற்றி தரும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பயணம் எதிர்பார்த்த பலனைத் தரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். நட்பால் நன்மை கிட்டும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். வருமானப் பற்றாக்குறை அகலும்.






