என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பாகப்பிரிவினை முடிவாகும். பயணத்தால் பால்ய நண்பர் ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியில் விரயமுண்டு. உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிய வேண்டிய நாள். தட்டுப்பாடுகள் அகலும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும் நாள். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் பிரச்சினைகள் உருவாகலாம். பணியாளர்களின் தொல்லை ஏற்படும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைத்து மகிழும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். பழைய பிரச்சினைகள் தீரும். உத்தியோக முயற்சி கைகூடும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். சொந்த பந்தங்களின் வருகை உண்டு. திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உத்யோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பகை நட்பாக மாறும். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மறதியால் சில பணிகளில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிக்கலாம். உடல்நலனுக்காக செலவிடும் சூழ்நிலை உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
பிறரை விமர்சிப்பதின் மூலம் பிரச்சனைகள் ஏற்படும் நாள். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிடிவாத குணத்தால் உத்தியோகத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். தொழில் வளர்ச்சி கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். பொருளாதார பற்றாக்குறை அகலும். புதுமனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். இடம், பூமியால் லாபம் உண்டு. உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். நேற்றைய மனக்கசப்பு இன்று மாறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு வருவதற்கான வாய்ப்பு உண்டு.






