என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வாகன மாற்ற சிந்தனை மேலோங்கும். வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமைப்படத்தக்கதாக இருக்கும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள், வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். எதிரிகளின் பலவீனத்தை அறிந்து அதற்கேற்றார்போல் செயல்படுவீர்கள். மாலை பயணம் மகிழ்ச்சி தரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணைபுரியும். மாலை நேரம் திட்டமிட்ட செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். தொலைபேசி மூலம் தொழில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.
கடகம்
இன்றைய ராசிபலன்
குடும்பச்சுமை கூடும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் லாபம் தரும். கொள்கைப்பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடலாம். சுபகாரியம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன்
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக உங்கள் வீட்டிற்கு வராத உறவினர் இன்று திடீரென வரலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் அகலும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். வருமானம் உயரும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றிக் கொள்ளவேண்டிய நாள். வாங்கல், கொடுக்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். விட்டுப்போன விவாகப் பேச்சுகள் மீண்டும் வந்துசேரலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். அலைச்சல் கூடினாலும் ஆதாயம் உண்டு. ஆன்மிக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு கூடும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் சிறப்பாக இருக்கும். தொழிலில் அதிரடியான முடிவுகளை எடுத்து ஆச்சரியப்படுத்துவீர்கள். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். மாற்று மருத்துவம் உடல்நலத்தை சீராக்கும்.






