என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாள். புதிய பாதை புலப்படும். சுணங்கிய காரியமொன்று சுறுசுறுப்பாக நடைபெறும். பஞ்சாயத்துகள் சாதகமாகும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். உடல்நலம் சீராகும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. கல்யாணக் கனவுகள் நனவாகும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உறுதுணையாக விளங்குவர். வருமானம் திருப்தி தரும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். பொதுநல ஈடுபாட்டால் புகழ் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    கண்ணும் கருத்துமாகச் செயல்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். விரயம் ஏற்படலாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். செலவுகள் அதிகரிக்கும். சிரித்துப் பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். உறவினர் பகை உருவாகும். தொலைபேசி மூலம் மனக்கசப்பு தரும் செய்திகள் வந்து சேரலாம்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நாட்டுப்பற்று மிக்க ஒருவரால் வீட்டுப் பிரச்சனை தீரும். சொத்து வாங்கும் சூழ்நிலைக்கு கேட்ட உதவி கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் மூலம் உதிரிவருமானங்கள் கிடைக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. கல்யாண கனவுகள் நனவாகலாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    அதிகாலையிலேயே நல்ல தகவல் வந்து சேரும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும். திடீர் பயணமொன்று ஏற்படலாம். ஆரோக்கியத்திற்காக செலவிடுவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். வரவு போதுமானதாக இருக்கும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பயணம் பலன் தரும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். மற்றவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். நண்பர்களால் நல்ல தகவலைத் தருவர். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் வழியில் வருமானங்கள் உண்டு. இடம், பூமி வாங்கும் யோகம் ஏற்படும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். நேற்றைய மனக்கசப்புகள் இன்று மாறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பெற்றோர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.

    ×