என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 6 ஆகஸ்ட் 2024

    வருமானம் உயரும் நாள். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 5 ஆகஸ்ட் 2024

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். பணவரவு திருப்தி தரும். உங்கள் யோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 4 ஆகஸ்ட் 2024

    நல்ல வாய்ப்புகள் நாடி வரும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரியும். குடும்பத்தினர் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 3 ஆகஸ்ட் 2024

    வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். திருமண முயற்சி கைகூடும். 

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 2 ஆகஸ்ட் 2024

    நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். நாடு மாற்றம், வீடு மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை. தடைகள் அகல வழிபாடு கைகொடுக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 1 ஆகஸ்ட் 2024

    எதிரிகள் விலகும் நாள். எதிர்பாராத தொகை இல்லம் வந்து சேரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 31 ஜூலை 2024

    தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டு. கட்டிடப் பணியில் இருந்த தொய்வு அகலும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    மனக்கலக்கம் மறையும் நாள். உற்சாத்துடன் பணிபுரிவீர்கள். ஓரிரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். தொழில் விருத்தியுண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    ஆர்வம் காட்டாத செயல்களில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள். பழைய பாக்கிகள் வசூலாகி பணவரவைக் கூட்டும். அயல்நாட்டு நிறுவனங்களில் பணிபுரிவது பற்றி சிந்திப்பீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும். திருமணத் தடை அகலும். உற்ற நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோக உயர்வு உண்டு.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்தது நிறைவேறும். வருமானம் வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    சிக்கனத்தைக் கடைப்பிடித்து சிறப்படைய வேண்டிய நாள். உறவினர்களின் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள். தேக ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.

    ×