என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 17 ஆகஸ்ட் 2024

    ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காணவேண்டிய நாள். எதிர்காலம் இனிமையாக அமைய புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 16 ஆகஸ்ட் 2024

    சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை அடைய சந்தர்ப்பம் கைகூடி வரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 15 ஆகஸ்ட் 2024

    எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும் நாள். வருங்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். அக்கம், பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 14 ஆகஸ்ட் 2024

    வருமானம் உயரும் நாள். வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் உருவாகும். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 13 ஆகஸ்ட் 2024

    வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். அன்றாடப் பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாளாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. தொழில் பங்குதாரர்களால் தொல்லையுண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 12 ஆகஸ்ட் 2024

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வீட்டை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. ஆடை, ஆபரண பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 11 ஆகஸ்ட் 2024

    செல்வாக்கு மேலோங்கும் நாள். பிரபலஸ்தர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 10 ஆகஸ்ட் 2024

    மங்கலத் தகவல் மனை தேடி வரும் நாள். வீட்டுப் பராமரிப்புச் செலவு கூடும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசமடைவீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் அலைச்சல் ஏற்படும். 

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 9 ஆகஸ்ட் 2024

    வளர்ச்சி கூடும் நாள். உங்கள் நிர்வாகத் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 8 ஆகஸ்ட் 2024

    அமைதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டிய நாள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 7 ஆகஸ்ட் 2024

    மனக்கலக்கம் அகலும் நாள். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். நேற்று மறதியால் செய்ய மறந்த காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 6 ஆகஸ்ட் 2024

    வருமானம் உயரும் நாள். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    ×