என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 29 ஆகஸ்ட் 2024

    முன்னேற்றம் கூடும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொள்கை பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 28 ஆகஸ்ட் 2024

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வரவைவிட செலவு அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். உறவினர் பகை உருவாகலாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 27 ஆகஸ்ட் 2024

    வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள். அன்றாடப் பணிகளில் இன்று மாற்றங்கள் ஏற்படலாம். சோர்வு, சோம்பல் ஆட்கொள்ளும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 26 ஆகஸ்ட் 2024

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். திருமண பேச்சுகள் முடிவாகலாம். நூதனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். தொழில் முயற்சி வெற்றி தரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 25 ஆகஸ்ட் 2024

    கனவுகள் நனவாகும் நாள். கட்டிடம் கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 24 ஆகஸ்ட் 2024

    முட்டுக்கட்டைகள் அகன்று முன்னேற்றம் கூடும் நாள். தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும். புதியவர்களின் நட்பால் பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 23 ஆகஸ்ட் 2024

    விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும் நாள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். எடுத்த முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 22 ஆகஸ்ட் 2024

    தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 21 ஆகஸ்ட் 2024

    கொடுக்கல், வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். பிறருக்காக வாங்கிக் கொடுத்த தொகையை பெறுவதில் சிக்கல்கள் உருவாகலாம். புதிய ஒப்பந்தங்கள் கைநழுவிச் செல்லும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 20 ஆகஸ்ட் 2024

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். பயணங்களால் கையிருப்பு கரையலாம். வேலைப்பளு அதிகரிக்கும். உடல்நலத்தில் அச்சுறுத்தல் தோன்றும் மற்றவர்களுக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 19 ஆகஸ்ட் 2024

    மனக்குழப்பம் அகலும் நாள். நேற்றைய பிரச்சனைகள் இன்று தீரும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். சகோதரர் வழியில் இனிய செய்தி கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 18 ஆகஸ்ட் 2024

    சேமிப்பு அதிகரிக்கும் நாள். தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். வெளியுலக தொடர்புகள் விரிவடையும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.

    ×