என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன் -6 அக்டோபர் 2024

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்பு உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன் -5 அக்டோபர் 2024

    தடைகள் அகலும் நாள். காணாமல் போன பொருளொன்று கைக்கு கிடைக்கலாம். கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரலாம். செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் நாட்டம் செல்லும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் -4 அக்டோபர் 2024

    நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவோடு தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் -3 அக்டோபர் 2024

    பராசக்தி வழிபாட்டால் பலன் கிடைக்கும் நாள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 2 அக்டோபர் 2024

    இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும் நாள். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 1 அக்டோபர் 2024

    யோகமான நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 30 செப்டம்பர் 2024

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழிலில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. இனம்புரியாத கவலைகள் தோன்றலாம். பிரச்சனைகளை சமாளிக்க நண்பர்கள் துணைபுரிவர். விரயங்கள் கூடும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2024

    தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். மனைகட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். உடல் நலத்தில் கவனத்தை செலுத்துவது நல்லது. தொழில் ரீதியான பயணமொன்று தாமதப்படலாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 28 செப்டம்பர் 2024

    பக்குவமாகப் பேசிப் பாராட்டுப் பெறும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். பழைய பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 27 செப்டம்பர் 2024

    யோகமான நாள். வருமானம் பெருக வழி அமைத்துக் கொள்வீர்கள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் சந்திப்பு நல்ல செய்தியைத் தரும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவைப் பெறுவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 26 செப்டம்பர் 2024

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல தகவல் வந்து சேரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பகையொன்று நட்பாகும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 25 செப்டம்பர் 2024

    யோகமான நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள்கூட ஒத்துழைப்பு செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

    ×