என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன் - 8 நவம்பர் 2024
வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாள். வளர்ச்சிப் பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். உறவினர்களிடம் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். உத்தியோகத்தில் உங்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 7 நவம்பர் 2024
காலை நேரத்தில் கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள். காரிய வெற்றி ஏற்படும். தொழில் பங்கு தாரர்களின் ஒத்தழைப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 6 நவம்பர் 2024
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். தெய்வ பலம் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து காரியங்களை முடித்துக் கொடுப்பர். வருங்காலத்திற்காக சேமிக்க முற்படுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 5 நவம்பர் 2024
பாக்கிகள் வசூலாகி பரவசப்படும் நாள். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். செல்வநிலை உயரும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாகலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 4 நவம்பர் 2024
நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டுக் கொள்வது நல்லது. பிள்ளைகளால் பிரச்சனைகள் வந்து அகலும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 3 நவம்பர் 2024
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் கருதி புது முயற்சியொன்றில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணத்தடை அகலும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 2 நவம்பர் 2024
சுபகாரிய பேச்சுகள் முடிவாகும் நாள். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன் -1 நவம்பர் 2024
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் ஏற்படும். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முடிவு வெற்றிபெறும். தடைபட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும்.
கடகம்
இன்றைய ராசிபலன் -30 அக்டோபர் 2024
சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் அகல செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வரவு திருப்தி தரும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும்.
கடகம்
இன்றைய ராசிபலன் -29 அக்டோபர் 2024
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொருளாதார வளர்ச்சி உண்டு. ஆரோக்கியத்திற்காகச் செலவிடுவீர்கள். தொழில் ரீதியாக தொலைதூர பயணமுண்டு. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன் -28 அக்டோபர் 2024
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். மாற்று இனத்தவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். பொல்லாதவர்கள் உங்களைவிட்டு விலகுவர். உத்தியோகத்தில் இடமாற்றம் உறுதியாகலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன் -27 அக்டோபர் 2024
வளர்ச்சி கூடும் நாள். உங்கள் நிர்வாகத் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். கட்டிடம் கட்டும் பணி தொடரும்.






