என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 18 நவம்பர் 2024

    இடமாற்றங்களால் இனிய மாற்றம் ஏற்படும் நாள். வீட்டிலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். உறவினர் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 17 நவம்பர் 2024

    வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். அன்றாடப் பணிகளில் இன்று மாற்றங்கள் ஏற்படலாம். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகப் பிரச்சனை நீடிக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 16 நவம்பர் 2024

    விரயங்கள் அதிகரிக்கும் நாள். விருந்தினர் வருகையால் தொல்லைகள் உருவாகலாம். சேமிப்பு கரைகின்றதே என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு குறையும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 15 நவம்பர் 2024

    லாபம் கிடைக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். தொலைதூரப் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 14 நவம்பர் 2024

    முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு உண்டு. கண்ணியம் மிக்க ஒருவர் தொழிலுக்கு கைகொடுத்து உதவ முன்வருவார். பொருளாதார நிலை உயரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 13 நவம்பர் 2024

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். கொடுக்கல், வாங்கல் ஒழுங்காகும். உறவினர்களின் ஒத்துழைப்பு உள்ளத்தை மகிழ்விக்கும். நீண்டதூர பயணமொன்றால் கையிருப்பு கரையலாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 12 நவம்பர் 2024

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும் பதவிகளும் வந்து சேர்வதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 11 நவம்பர் 2024

    விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடும். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 10 நவம்பர் 2024

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் விரயம் உண்டு. உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தலாம். இடமாற்றம், வீடுமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 9 நவம்பர் 2024

    மகிழ்ச்சி கூடும் நாள். உத்தியோக நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். மறதியால் அவதிகளுக்கு ஆட்பட நேரிடும். தொழில் கூட்டாளிகள் தொல்லை தருவர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 8 நவம்பர் 2024

    வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாள். வளர்ச்சிப் பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். உறவினர்களிடம் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். உத்தியோகத்தில் உங்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 7 நவம்பர் 2024

    காலை நேரத்தில் கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள். காரிய வெற்றி ஏற்படும். தொழில் பங்கு தாரர்களின் ஒத்தழைப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

    ×