என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 15 பிப்ரவரி 2025

    வசதிகள் பெருகும் நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவது பற்றி சிந்திப்பீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 14 பிப்ரவரி 2025

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள் திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். பொருளாதார நிலை கருதி வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 13 பிப்ரவரி 2025

    பக்குவமாகப்பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் நாள். திடீர் பணவரவு மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். தொழிலில் எதிர்பாராத வளர்ச்சி உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 12 பிப்ரவரி 2025

    சுபச்செலவு ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களால் ஒரு சில தொல்லைகள் வந்து சேரலாம். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 11 பிப்ரவரி 2025

    இடமாற்றம், பற்றிய இனிய தகவல் வந்து சேரும் நாள். பயணத்தில் பால்ய நண்பர் ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தாருடன் ஏற்பட்ட கோபதாபங்கள் விலகும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 10 பிப்ரவரி 2025

    நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். முன்னேற்றத்திலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இனி ஒத்துவருவர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 9 பிப்ரவரி 2025

    நல்லவர்களின் சந்திப்பு கிட்டும் நாள். சுப காரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும். செல்வந்தர்களின் ஒத்துழைப்பால் சில காரியங்கள் முடிவடையும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 8 பிப்ரவரி 2025

    வளர்ச்சி கூடும் நாள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். வீடு கட்டும் பணி தொடரும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் ஏற்படும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 7 பிப்ரவரி 2025

    எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும் நாள். வீடுமாற்றம், ஊர்மாற்றம் செய்யலாமா என்ற எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 6 பிப்ரவரி 2025

    வரவு திருப்தி தரும் நாள். பயணம் பலன் தரும். வருங்கால நலன்கருதி திட்டமொன்றைத் தீட்டுவீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். தொழில் போட்டிகள் அகலும். உத்யோக முயற்சி கைகூடும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 5 பிப்ரவரி 2025

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்க முன்வருவீர்கள். தொழில் மாற்றச் சிந்தனை உருவாகும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 4 பிப்ரவரி 2025

    இடமாற்றம் பற்றிய இனிய தகவல் வந்து சேரும். ஊர்மாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்வர்.

    ×