என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
Today's Rasipalan - 3 February 2025
ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளைத் தருவர்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 2 பிப்ரவரி 2025
உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். உங்கள் யோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் வாழ்த்துவர்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 1 பிப்ரவரி 2025
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். ஆதாயமில்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு ஏற்படும். செய்தொழிலில் பணியாளர்களால் தொல்லை அதிகரிக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 31 ஜனவரி 2025
தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும் நாள். பண நெருக்கடி ஏற்படும். எதிலும் விழிப்புணர்ச்சி தேவை. தான் உண்டு. தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
கடகம்
இன்றைய ராசிபலன் - 30 ஜனவரி 2025
தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 29 ஜனவரி 2025
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளமறிந்து நடந்துகொள்வர். நீண்ட நாளையப் பிரச்சனை யொன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் முன்னேற்றம் உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன் - 28 ஜனவரி 2025
ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிகோலும் நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளால் வந்த தொல்லைகளை சமாளிப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 27 ஜனவரி 2025
நிதிப்பற்றாக்குறை அகலும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணை புரியும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 26 ஜனவரி 2025
நாட்டுப்பற்றுமிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். எடுத்த முயற்சி வெற்றி தரும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025
சந்தோஷ வாய்ப்புகளைச் சந்தித்து மகிழும் நாள். வியாபாரத்தில் சற்று விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் அயல்நாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025
முன்னேற்றப் பாதையில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். அரசு வழியில் சலுகைகள் சலுகைகள் கிடைக்கும்
கடகம்
இன்றைய ராசிபலன் - 23 ஜனவரி 2025
எதிர்கால நலனில் அக்கறை காட்டும் நாள். நீண்ட நாளைய பிரச்சனையொன்று பஞ்சாயத்துகள் மூலம் நல்ல முடிவிற்கு வரும். தொழில் முன்னேற்றம் கருதி பயணங்களை மேற்கொள்வீர்கள்.






