என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன் - 25 பிப்ரவரி 2025
அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும் நாள். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள்.முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
கடகம்
இன்றைய ராசிபலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். குடும்பப் பிரச்சனைகள் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப்பணி தொடரும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு பெருமை அடைவீர்கள். கட்டிட பணி தொடரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
கம்பீரமாகப் பேசி காரியங்களைச் சாதிக்கும் நாள். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். தாய்வழி உறவினர்களால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும்.கடகம்
இன்றைய ராசிபலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்ரி புதிய வாகனம் வாங்குவீர்கள். உத்தியோக முன்னேற்றம் உண்டு.கடகம்
இன்றைய ராசிபலன்
சந்தோஷம் கூடும் நாள். ஆக்கப்பூர்வமான செயல் ஒன்றை செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் உற்சாகம் ஏற்படும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு செய்வர்.கடகம்
இன்றைய ராசிபலன் - 19 பிப்ரவரி 2025
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். தொழிலில் பணியாளர்களை மாற்றுவது பற்றி சிந்திப்பீர்கள். நேற்று பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 18 பிப்ரவரி 2025
சகோதர வழியில் நன்மை கிடைக்கும் நாள். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் விலகுவர். வியாபார விருத்தி ஏற்படும். உத்தியோக மாற்றம் உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன் - 17 பிப்ரவரி 2025
எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். விரதங்களில் நம்பிக்கை கூடும். சகோதர வழியில் சகாயம் உண்டு. உத்தியோக பிரச்சனை அகலும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 16 பிப்ரவரி 2025
விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் அதிகாரிகள் சில நுணுக்கங்களை கற்றுத் தருவர். சொத்துப் பிரச்சனை சுமுகமாகும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 15 பிப்ரவரி 2025
வசதிகள் பெருகும் நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவது பற்றி சிந்திப்பீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 14 பிப்ரவரி 2025
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள் திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். பொருளாதார நிலை கருதி வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.






