என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். காலை நேரம் கலகலப்பாக அமையும். வீடு, இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணை புரியும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் அனுகூலம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். மாற்று இனத்தவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். பணத் தேவைகள் பூர்த்தியாகும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். அரசு வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும். நீண்ட காலமாக நடைபெறாத காரியம் இன்று தானாக முடிவடையும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 05 மார்ச் 2025

    வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வீடு, இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசு வழியில் சலுகை எதிர்பார்த்தப டியே கிடைக்கும். உத்தியோக மாற்றத்திற்கு செய்த ஏற்பாடு பலன் தரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2025

    உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பால் உற்சாகமடையும் நாள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    தெய்வ அனுகூலத்தால் சிறப்புகள் வந்து சேரும். நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். உங்கள் பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    பணவரவு திருப்தி தரும் நாள். பகல் இரவாகப் பாடுபட்டதற்கேற்ற பலன் உண்டு. மறதியால் விட்டுப்போன பணிகளை மீண்டும் தொடர்வீர்கள். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    மதியத்திற்கு மேல் மனக் குழப்பம் அகலும் நாள். நாளைய பிரச்சனையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரலாம். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வரவு திருப்தி தரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வாகனத்தால் தொல்லை ஏற்படலாம். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. உறவினர்கள் பகை உருவாகும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். பொறுமையாகச் செயல்படுவது நல்லது. விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். எந்தக் காரியத்தையும் யோசித்துச்செய்வது நல்லது.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 26 பிப்ரவரி 2025

    அலைபேசி வழித்தகவல் ஆனந்தம் தரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் மகிழ்ச்சியை கூட்டும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வரன்கள் வாயிற்கதவை தட்டும்.

    ×