என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன் - 20 மார்ச் 2025
தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். தொலைபேசி வழியில் நல்ல தகவல் கிடைக்கும். உடல்நலனில் கவனம் தேவை.
கடகம்
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2025
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. ஆபரணப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2025
மகிழ்ச்சி கூடும் நாள். இடமாற்றம் பற்றிய இனிய தகவல் வந்து சேரும். பயணத்தால் பால்ய நண்பர்கள் ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர் வழியில் விரயமுண்டு..
கடகம்
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொள்கைப் பிடிப்பை தளர்த்திக் கொள்ள நேரிடும். தொலைபேசி வழித்தகவல் ஆதாயம் தரும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். உடல்நலம் சீராக ஒரு தொகையை செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன்
உற்சாகம் அதிகரிக்கும் நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
கடகம்
இன்றைய ராசிபலன்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன்
குடும்பச் சுமை கூடும் நாள் அமைதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.
கடகம்
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2025
குடும்பச்சுமை கூடும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2025
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும். வழக்கமாகச் செய்யும் ஒருசில பணியை இன்று மாற்றியமைப்பீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன்
அயல் நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் கிடைக்கும் நாள். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். விருந்தினர் வருகை உண்டு. உறவினர்கள் வழியில் சிறு விரயமுண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன்
கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். காலை நேரம் கலகலப்பாக அமையும். வீடு, இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.






