என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன் - 25 ஜூன் 2025
விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் அகலும் நாள். வீட்டு பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. திருமணத்தடை அகலும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 25 ஜூன் 2025
வருமானம் உயரும் நாள். வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும். மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றம் ஏற்படலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 24 ஜூன் 2025
வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உடன்பிறப்புகளோடு இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நாள். ஆக்கப்பூர்வமான செயலொன்றைச் செய்து முடிப்பீர்கள். சமுதாயப் பணியில் ஆர்வம் கூடும். நீண்ட நாளையப் பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். அரசுப் பணிக்காக எடுத்த முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். சொத்து விற்பனையால் லாபம் உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன்
முயற்சி வெற்றி பெறும் நாள். உடனிருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பர். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. கடன் சுமை குறைய புதிய முயற்சி கைகொடுக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட விவகாரங்கள் அகலும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 19 ஜூன் 2025
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். மனச்சோர்வு அதிகரிக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 18 ஜூன் 2025
வரவை விடச் செலவு கூடும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். யாருடனும் பகைத்துக்கொள்ள வேண்டாம்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 17 ஜூன் 2025
எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டிய நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வீண்பழிகள் ஏற்படும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை.
கடகம்
இன்றைய ராசிபலன்
வீண் பழிகள் அகல விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றம். செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.
கடகம்
இன்றைய ராசிபலன்
எதிர்பாராத வரவு இல்லம் வந்து சேரும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.






