என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    செல்வாக்கு உயரும் நாள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு மேலதிகாரிகள் முக்கியத்துவம் கொடுப்பர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    காரிய வெற்றிக்கு கந்தப் பெருமானை வழிபட வேண்டிய நாள். தொழில் உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தன்னம்பிக்கையோடு பணியாற்றுவீர்கள். வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். புதிய வேலைக்காக செய்த முயற்சி கைகூடும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் 9 ஏப்ரல் 2025

    அலைபேசி வழித் தகவல் ஆதாயம் தரும் நாள். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். கைநழுவிச்சென்ற வரன்கள் மீண்டும் வந்து சேரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2025

    பெற்றோர்களின் உடல் நலம் சிறக்கும். ஆன்மீகப் பணிகள் சிறக்கும். மனைவி வீட்டாரிடம் நல்லுறவு ஏற்படும். ஏஜென்ட்களுக்கு லாபம் கிடைக்கும். குடும்பத்தலைவிகளுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பட்டா மாற்றுதல் நடைபெறும். மனை வாங்கும் முயற்சி வெற்றியாகும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    உற்சாகம் கூடும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். உடன்பிறப்புகள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணைபுரிவர். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    குடும்பத்தில் குதூகலம் கூடும் நாள். உடன்பிறப்புகள் தொழிலுக்கு உறுதுணை புரிவர். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    திறமைகள் வெளிப்படும் நாள். மருத்துவ செலவுகள் குறைந்து மனநிம்மதியைத் தரும். உறவினர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். எதிர்பாராத தனலாபம் இல்லம் வந்து சேரும். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் உதவி கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். வாகனப் பழுதுகள் வாட்டம் ஏற்படும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2025

    எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் உண்டு. உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    ×