என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன்
தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். கூட்டுத்தொழில் வெற்றி தரும். வருமானம் திருப்தி தரும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். மனக்குழப்பம் அகலும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். பயணங்களால் பலன் உண்டு. வரவு திருப்தி தரும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 23 ஏப்ரல் 2025
தடைகளும், தாமதங்களும் ஏற்படும் நாள். தன வரவில் தட்டுப்பாடு உருவாகும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
கடகம்
இன்றைய ராசிபலன் - 22 ஏப்ரல் 2025
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆலோசனை கைகொடுக்கும் நாள். குடும்பச்செலவுகள் கூடும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் பிரச்சினை ஏற்படலாம்
கடகம்
இன்றைய ராசிபலன்
நினைத்தது நிறைவேற்றும் நாள். கௌரவம், அந்தஸ்து உயரும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்ளை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். வீட் டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணை புரியும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் மாற்றச் சிந்தனை உருவாகும். உறவினர்களின் உதவி கேட்டு நச்சரிக்கலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன்
வரவு இரு மடங்காகும் நாள். அயல்நாட்டுப் பயணத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். வருங்கால நலன் கருதி திட்டமொன்றைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 16 ஏப்ரல் 2025
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். இல்லத்தினர்களின் தேவை களைப் பூர்த்தி செய்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 15 ஏப்ரல் 2025
கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். கனிவாகப்பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தொழில் பணியாளர்களுடன் ஏற்பட்ட தொல்லை விலகும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். விரயங்களைச் சமாளிப்பீர்கள். எதிர்பார்த்தபடியே லாபம் கிட்டும். உத்தியோகத்திலுள்ள நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.






