என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் உற்சாகத்தைக் கொடுக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கும் நாள். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். கண்டும், காணாமலும் சென்ற உறவினர்கள் வலிய உறவாடுவர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கடன் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 27 மே 2025

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    நாலாபுறமும் இருந்து நல்ல செய்தி வந்து சேரும் நாள். இல்லத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் சொல்லுக்கு மதிப்புக் கொடுப்பர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். ஆக்கப்பூர்வமான செயல் ஒன்றை செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகையால் உற்சாகம் ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். தொழிலில் இருந்த தொல்லை அகலும். பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை மாறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்கால நலனில் அக்கறை காட்டும் நாள். எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். வருமானப் பற்றாக்குறை ஏற்படும். மாற்று இனத்தவர்களால் மகிழ்ச்சிக்கு உரிய செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உறவினர் பகை உருவாகும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. கடன் சுமை கூடும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். புதிய ஒப்பந்தங்களில் யோசித்துக் கையெழுத்திடுவது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    முயற்சிகள் கைகூடும் நாள். ஏட்டிக்குப் போட்டியாக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். இல்லம் தேடி நல்ல தகவல் வரலாம். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களால் ஆதாயம் ஏற்படும்.

    ×