என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன்
வரவைவிட செலவு கூடும் நாள். வரன்கள் வந்து வாயிற்கதவைத் தட்டும். தித்திப்பான செய்தியொன்று தூர தேசத்திலிருந்து வந்து சேரும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன்
மனநிறைவு ஏற்படும் நாள். மறக்கமுடியாத சம்பவங்கள் நடைபெறலாம். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வீடு கட்டும் பணி தொடரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டுச் சென்று பணிபுரிய நேரிடும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 15 மே 2025
வளர்ச்சி கூடும் நாள். எதிர்பார்த்த தொகை இல்லம் தேடி வரும். முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 14 மே 2025
சவால்களை சமாளிக்க வேண்டிய நாள். தன வரவு திருப்தி தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 13 மே 2025
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நாகரிகப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். கட்டிடப் பணி தொடரும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 12 மே 2025
இனிய தகவல் இல்லம் தேடி வரும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
சண்டை போட்டவர்கள் சமாதானமாக மாறும் நாள். கூட்டுத் தொழிலை தனித்தொழிலாக மாற்ற முயற்சி செய்வீர்கள். நாட்டுப்பற்றுமிக்கவர்களின் சந்திப்பால் நலம் காண்பீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன்
செல்வாக்கு மேலோங்கும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். பழைய கடன்களை அடைக்க எடுத்த முயற்சி பலன் தரும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு தொகை கேட்ட இடத்திலிருந்து கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்தியில் ஈடுபாடு அதிகரிக்கும். பகையொன்று நட்பாகலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துக்கு மதிப்பு கொடுப்பர்.
கடகம்
இன்றைய ராசிபலன்
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். உதிரி வருமானங்கள் வந்து சேரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.






