என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 11 ஜூன் 2025

    இடமாற்றம் பற்றிய இனிய தகவல் வந்து சேரும் நாள். பயணத்தில் பால்ய நண்பர் ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தாருடன் ஏற்பட்ட கோபதாபங்கள் விலகும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 10 ஜூன் 2025

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் முன்னேற்றம் உண்டு. 

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    லாபகரமான நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய சந்தர்ப்பம் கைகூடிவரும். தொழில் சீராக நடைபெறும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    செல்வாக்கு உயரும் நாள். முன்னேற்றம் உருவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். கல்யாண கனவுகள் நனவாகும். கடன் சுமை குறைய வழிபிறக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். குடும்பச் சுமை கூடும். வீண் விரயமுண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். தொழில் முயற்சியில் குறுக்கீடுகள் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    புதிய நண்பர்களின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும் நாள். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். பயணம் பலன் தரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 5 ஜூன் 2025

    அதிகாரப் பதவியில் உள்ளவர்களால் அனுகூலம் கிட்டும் நாள். தொழில் முயற்சி வெற்றி தரும். தொலைபேசி வழித்தகவல் தூரதேசப் பயணத்திற்கு உறுதுணைபுரியும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 4 ஜூன் 2025

    இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். செலவிற்கேற்ற வரவு உண்டு. உத்தியோக உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 3 ஜூன் 2025

    எதிரிகள் உதிரியாகும் நாள். எந்தவொரு காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நாள். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    பொருளாதார நிலை திருப்தி தரும் நாள். புதிய பாதை புலப்படும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு மாற்று இனத்தவர்கள் உதவி செய்வர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள். நல்ல செய்தியொன்று தூரத்திலிருந்து தொலைபேசி மூலம் வரலாம். தொழில் வளர்ச்சி கூடும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு.

    ×