என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நாள். ஆக்கப்பூர்வமான செயலொன்றைச் செய்து முடிப்பீர்கள். சமுதாயப் பணியில் ஆர்வம் கூடும். நீண்ட நாளையப் பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். அரசுப் பணிக்காக எடுத்த முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். சொத்து விற்பனையால் லாபம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    முயற்சி வெற்றி பெறும் நாள். உடனிருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பர். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. கடன் சுமை குறைய புதிய முயற்சி கைகொடுக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட விவகாரங்கள் அகலும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 19 ஜூன் 2025

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். மனச்சோர்வு அதிகரிக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 18 ஜூன் 2025

    வரவை விடச் செலவு கூடும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். யாருடனும் பகைத்துக்கொள்ள வேண்டாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 17 ஜூன் 2025

    எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டிய நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வீண்பழிகள் ஏற்படும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    வீண் பழிகள் அகல விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றம். செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்பாராத வரவு இல்லம் வந்து சேரும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு உண்டு. உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    உற்சாகத்துடன் செயல்படும் நாள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும் பாகப்பிரிவினைகள் நல்ல விதமாக முடியும். எதிர்காலத்திற்காக தீட்டிய திட்டங்கள் நிறைவேறும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 12 ஜூன் 2025

    முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளை சந்திப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. கொடுத்த பாக்கிகள் வசூலாகும். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    ×