என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பொருளாதார பற்றாக்குறை அகலும். புதுமனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். இடம், பூமியால் லாபம் உண்டு. உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். நேற்றைய மனக்கசப்பு இன்று மாறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வரலாம். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு வருவதற்கான வாய்ப்பு உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
காரிய வெற்றி ஏற்படும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். புகழ் கூடும். புதிய உத்தியோக முயற்சியில் அனுகூலம் கிட்டும். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். நிதி நிலை உயரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
காரிய வெற்றி ஏற்படும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். புகழ் கூடும். புதிய உத்தியோக முயற்சியில் அனுகூலம் கிட்டும். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். நிதி நிலை உயரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
இன்னல்கள் தீர இறைவனை பணிய வேண்டிய நாள். கொடுக்கல்-வாங்கல்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கடகம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு நன்மை செய்யப்போக அது தீமையாக தெரியும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை.
கடகம்
இன்றைய ராசி பலன்
வாயிலைத்தேடி வரவு வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் வளர்ச்சியுண்டு. தொல்லை தந்தவர்கள் விலகுவர். மனக்குழப்பங்கள் அகலும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
உற்சாகத்துடன் செயல்படும் நாள். உடல் நலம் சீராகும். தெய்வ பலம் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்து கொடுப்பர். வருங்காலத்திற்காக சேமிக்க முற்படுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
தள்ளிப்போன காரியங்கள் தானாக முடிவடையும் நாள். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அஞ்சல் வழித்தகவல் நெஞ்சம் மகிழ வைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். பக்குவமாக பேசி பாராட்டுகளை பெறுவீர்கள். உதாசீனப்படுத்தியவர்களே உங்கள் உதவி கேட்டு வரலாம். பழைய பிரச்சினைகள் படிப்படியாக மாறும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். எதிரிகளின் பலவீனத்தை அறிந்து அதற்கேற்றார்போல் செயல்படுவீர்கள். மாலை பயணம் மகிழ்ச்சி தரும்.






