என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பாராட்டு மழையில் நனையும் நாள். வீடு மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். ஆன்மிக பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கூடும் நாள். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமையடைவீர்கள். வெளிவட்டார பழக்கவழக்கம் சிறப்பாக இருக்கும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கடைசி நேரத்தில் கைகொடுத்து உதவுவர். மாற்று மருத்துவம் உடல்நலத்தை சீராக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பாகப்பிரிவினை பற்றிய தகவல் வந்து சேரும். பயணத்தால் பால்ய நண்பர்கள் ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியில் சிறு விரயமுண்டு.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    தாழ்வு மனப்பான்மையை தகர்த் தெறிய வேண்டிய நாள். தட்டுப்பாடுகள் அகலும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். தொழில் கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பதவியில் உள்ளவர்களால் உதவிகிடைத்து மகிழும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். சொந்த பந்தங்களின் வருகை உண்டு. திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள் பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. உத்தியோக முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பக்கத்தில் உள்ளவர்களின் பாசமழையில் நனையும் நாள். பணவரவு திருப்தி தரும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியவர்களை கண்டுகொள்வீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். தொழில் வளர்ச்சி கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும்.

    ×