என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத விரயம் உண்டு. நண்பர்கள் நல்ல செய்திகளை கொண்டு வந்து சேர்ப்பர். பாதியில் நின்ற பணிகளை மீண்டும் தொடர என்ன செய்யலாம் என்று சிந்திப்பீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். திடீரென கேட்கும் செய்திகளால் திகைப்படைவீர்கள். விரயங்கள் கூடும். இடமாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். தொல்லைகள் பிள்ளைகளால் ஏற்டலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். அதிக விரயங்கள் ஏற்படுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். குடும்பச்சுமை கூடும். முக்கிய வேலைக்காக நீண்ட நேரம் காத்திருக்க நேரிடும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
உறவினர் உதவி கிடைக்கும் நாள். ஆக்கபூர்வமான செயலொன்றை செய்து முடிப்பீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினை தீரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
வருமான உயர்விற்கு வழி பிறக்கும் நாள். வளர்ச்சி பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். அரைகுறையாக நின்ற பணியை தொடருவீர்கள். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
செல்வாக்கு அதிகரிக்கும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும். கவுரவம், அந்தஸ்து உயரும். உத்தியோக பிரச்சினை அகலும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
தாமதித்த காரியம் தடையின்றி நடைபெறும் நாள். தனவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். எதிரிகளின் பலவீனத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவீர்கள். குடும்பச்சுமை கூடும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பயணம் எதிர்பார்த்த பலனை தரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். நட்பால் நன்மை கிட்டும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். வருமான பற்றாக்குறை அகலும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
அலைபேசிவழித்தகவல் அனுகூலம் தரும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் அகலும். உத்தியோகத் சம்மந்தமாக அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றிக் கொள்ள வேண்டிய நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். உத்தியோகத்தில் அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். விலகிச்சென்றவர்கள விரும்பி வந்திணைவர். அனுபவஸதர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும். வீடுமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.






