என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் அகலும். தொழில் கூட்டாளிகளால் லாபம் கிட்டும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உத்யோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உத்தியோகத்தில் வரலாம்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். தொழில் வளர்ச்சி அதிகரிக்க முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    இயல்பான வாழ்க்கையில் இன்பங்கள் கூடும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கூடுதலாக கிடைக்கும். பக்குவமாக பேசுவதன் மூலம் பலரிடமும் பாராட்டு பெறுவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழும் நாள். மங்கல நிகழச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தில் தொலைபேசி மூலம் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்தும், இறைவனை பூஜித்தும் செயல்பட வேண்டிய நாள். தொழில் தொடர்பாக எடுக்கும் முடிவுகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைக்க நேரிடும். விரயங்கள் கூடும். நட்பு பகையாகலாம்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணையும் வாய்ப்பு உண்டு.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உறவினர்களின் வருகையால் விரயம் ஏற்படலாம்.

    ×