என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். எதிரிகளின் பலவீனத்தை அறிந்து அதற்கேற்றார்போல் செயல்படுவீர்கள். மாலை பயணம் மகிழ்ச்சி தரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்கள்
சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணைபுரியும். மாலை நேரம் திட்டமிட்ட செயல் பாடுகளில் மாற்றம் ஏற்படலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். தொலைபேசி மூலம் தொழில் முன்னேற்றம் ஏற்படும். தொலைதூர பயணங்களுக்கான வாய்ப்புகள் கைகூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
குடும்பச்சுமை கூடும் நாள். வாங்கல்-கொடுக்கல்கள் லாபம் தரும். கொடுத்த வாக்கை கொஞ்சம் தளர்த்தி கொள்ள நேரிடலாம். சுபகாரியம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக உங்கள் வீட்டிற்கு வராத உறவினர் இன்று திடீரென வரலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
அன்றாடப் பணிகளில் இருந்த தடை அகலும் நாள். ஆரோக்கியப் பாதிப்புகளைத் தவிர்க்க ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. பிரியமான சிலரிடம் யோசித்துப் பேசும் சூழ்நிலை ஏற்படலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
அமைதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டிய நாள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
மனக்கலக்கம் அகலும் நாள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். நேற்று மறதியால் செய்ய மறந்த காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
வருமானம் உயரும் நாள். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறும். தொழில் முன்னேற்றம் உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். பணவரவு திருப்தி தரும். உங்கள் யோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர்.
கடகம்
இன்றைய ராசி பலன்
நல்ல வாய்ப்புகள் நாடி வரும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். தொலை துாரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும். குடும்பத்தினர் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுப்பர்.
கடகம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். அன்னிய தேசத்திலிருந்து வரும் தகவல் ஆச்சரியப்படுத்தும்.






