என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
எதையும் சாதித்துக் காட்டும் நாள். எடுத்த வேலையை எளிதில் முடிப்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு மாற்றம் செய்யலாமா என்று நினைப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
அமைதி கிடைக்க ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். தொட்டது துலங்கும். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். மறைமுகப் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நிதி நிலை உயர்ந்து நிம்மதி கிடைக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
சகோதர ஒற்றுமை பலப்படும் நாள். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்துசேரும். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணையும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும். தொழிலில் முன்னேற்றம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன்
யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீட்டில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நிச்சயித்த காரியமொன்றில் திடீர் மாற்றங்களை சந்திக்க நேரிடலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். வரவை விட செலவு கூடும். பயணங்கள் அலைச்சல் தருமே தவிர, ஆனந்தம் ஆதாயம் தராது. நண்பர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் உருவாகலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.
மேஷம்
இன்றைய ராசிபலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நட்பால் நன்மை கிட்டும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும். சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். கடன்சுமை குறையும்.
மேஷம்
மேஷம் - இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். துணிந்து எடுத்த முடிவால் நன்மை கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு திருப்தி தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
தைரியமும், தன்னபிக்கையும் அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். அன்பு நண்பர்கள் ஆதாயம் தரும் தகவலை தருவர்.






