என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். பயணத்தால் பலன் உண்டு. உத்தியோகத்தில் ஏற்பட்ட மனக்குழப்பம் அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பாராட்டும், புகழும் கூடும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதால் விரயம் ஏற்படலாம். நண்பர்களிடம் நாசூக்காகப்பேசி நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டுவர்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முன்வருவீர்கள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்கால முன்னேற்றம் பற்றி சிந்திக்கும் நாள். இனிய நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தினர்களுடன் குதூகல பயணம் உண்டு. முன்கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களின் கவனத்தை ஈா்க்கும்.

    மேஷம்

    மேஷம்- இன்றைய ராசிபலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். எதிர்பாராத தனவரவு உண்டு. உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணைபுரியும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழகிய சிலருக்காக கணிசமான தொகையை செலவிட நேரிடலாம். இடமாற்றம் செய்யலாமா? என்ற எண்ணம் உருவாகும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    முக்கிய பிரமுகர்களின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். வரவிற்கேற்ற செலவுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டு. சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பிரியமானவர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் அகலும் நாள். ஆரோக்கியம் சீராகும். கொடுக்கல், வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முன்வருவீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும் நாள். உடல் நலனில் அக்கறை தேவை. வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க விரயம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    தேடிய வேலை திடீரென கிடைக்கும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். அலைபேசி வழியில் ஆச்சரியப்படத்தக்க தகவல் வந்து சேரும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பயணத்தில் பிரியமானவர்களின் சந்திப்பு கிட்டும்.

    ×