என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன்
மனோதைரியம் கூடும் நாள். புதிய சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்களுக்கும் கொடுத்து உதவுவீர்கள். பெற்றோர் மீதான பாசம் அதிகரிக்கும். வாகன பழுதுகளை சரிசெய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சேமிக்கும் எண்ணம் உருவாகும். தொழில் ரீதியாக சிலர் உங்களை தொடர்பு கொள்ளலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பக்கபலமாக நண்பர்கள் இருப்பர். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணையும் வாய்ப்பு உண்டு. சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்புடன் நடைபெறும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
முக்கிய புள்ளிகளின் ஆலோசனையால் முன்னேற்றம் கூடும் நாள். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க அலைச்சல்களை சந்திக்க நேரிடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். சுபவிரயம் உண்டு. தாயின் உடல்நலனில் கவனம் தேவை. உத்தியோக முயற்சி பலன்தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
எடுத்த முயற்சிகளில் எளிதில் வெற்றி கிட்டும் நாள். இல்லம் கட்டி குடியேறும் எண்ணம் நிறைவேறும். உடன்பிறப்புகளால் ஏற்பட்ட உபத்திரவங்கள் குறையும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வரவறிந்து செலவுகளை மேற்கொள்ள வேண்டிய நாள். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீடு, மனை வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். உத்தியோக முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வெளியுலக தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பக்கபலமாக நண்பர்கள் இருப்பர். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணையும் வாய்ப்பு உண்டு. சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்புடன் நடைபெறும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
உறவினர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.






