என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். அலைபேசி மூலம் சுபச்செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்துதவுவர். வெளிவட்டார தொடர்பு விரிவடையும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    திறமை பளிச்சிடும் நாள். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். பிரியமானவர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டிய நாள். உத்தியோகம், சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    சேமிப்பு கரையும் நாள். திடீர் செலவுகளால் திணறல் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. விழிப்புணர்ச்சி தேவை. பயணங்களை தள்ளி வைப்பீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    உடன்பிறப்புகள் உறுதுணையாக இருக்கும் நாள். உத்தியோகத்தில் இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் லாபம் உண்டு. வருமானம் உயரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    வாழ்த்து செய்திகளால் வளம் காணும் நாள். வரவு திருப்தி தரும். வாகன யோகம் உண்டு. தாமதப்பட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.

    மேஷம்

    மேஷம்- இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். பண நெருக்கடிகள் அகலும். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். உத்தியோக முயற்சி வெற்றி பெறும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். ஊர் மாற்ற சிந்தனை மேலோங்கும். பொருளாதார நிலை திருப்தி தரும். பொல்லாதவர்கள் தானாகவே விலகுவர். பணியிடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பிரியமானவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும் நாள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    தன்னம்பிக்கையோடு பணிபுரியும் நாள். குடும்பத்தினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். பிரபலமானவர்களின் சந்திப்புக்கிட்டும். தொழில் வளர்ச்சிக்குப் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    அரைகுறையாக நின்ற பணிகளை அவசரமாக முடிக்கும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முன்வருவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    மனோதைரியம் கூடும் நாள். புதிய சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும்.

    ×